குளித்து முடிந்து அப்படியே போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – அப்பப்பா.., எவ்வளவு அழகு..!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா படிக்கட்டில் குளித்து முடித்து அப்படியே போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. தனத்திற்கு குழந்தை பிறந்ததில் இருந்தே கயலை அனைவரும் ஒதுக்கி விட்டனர் என்று அனைவரிடமும் சண்டையிட்டு வருகிறார் மீனா.

மீனா கதாபாத்திரத்திற்கு எப்பொழுது மக்கள் மத்தியில் மவுசு அதிகம் இருக்கும். ஏன்னெனில் எல்லார் வீட்டிலும் இப்படி ஒருவர் கண்டிப்பாக இடம் பிடித்திருப்பார். இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா படிக்கட்டில் அமர்ந்து கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here