மணக்கோலத்தில் இருக்கும் விஜய் டிவி ரக்ஷிதா – என்னவா இருக்கும்?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

0
இப்படி இறங்கிட்டீங்களே ரச்சித்தா.. மோசமான உடையில் கடற்கரையில் கவர்ச்சி வீடியோ - உறைந்து நின்ற ரசிகர்கள்!!

விஜய் டிவி மூலம் பிரபலமான ரக்ஷிதா தற்போது மணக்கோலத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் ஸ்தம்பித்துப் போயுள்ளன.

ரக்ஷிதா

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரக்ஷிதா. சீரியலில் இவரது நடிப்பு அனைவரையும் பிடித்துப்போனது. வேட்டையன் மீனாட்சி என்று தனியாக ஒரு ஆர்மி உருவானது. அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் போனதால் ஜீ தமிழில் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த சீரியலும் ஓடாததால் மீண்டும் விஜய் டிவிக்கே வந்து விட்டார். ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் கலக்கி வந்த இவர் திடீரென இதை விட்டும் விலகும் சூழ்நிலை ஏற்பட்டது. ஏனெனில் இவர் கன்னட நடித்து வருவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் மனக்கோலத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here