வலைபோன்ற உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0
பிரியங்கா சோப்ராவிடம் அத்து மீறிய வாலிபன் - செய்வதறியாது கன்னத்தில் அறைந்து விட்டு ஓடிய நடிகை!!!
பிரியங்கா சோப்ராவிடம் அத்து மீறிய வாலிபன் - செய்வதறியாது கன்னத்தில் அறைந்து விட்டு ஓடிய நடிகை!!!

பிரபல நடிகை, பாடகியாக சினிமாவில் வளம் வரும் பிரியங்கா சோப்ரா தற்போது விருது நிகழ்ச்சி ஒன்றில் பார்ப்பவர்கள் அனைவரையும் கவரும் வகையில் உடை அணிந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

பிரியங்கா சோப்ரா:

சினிமாவில் நடிகை, தயாரிப்பாளர், பாடகி என்று பல அவதாரங்களை எடுத்துள்ளவர் தான் பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த 2000ம் ஆண்டில் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை பெற்றவர். அதுமட்டுமல்லாமல் தற்போது சினிமா துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இவர் திகழ்கிறார். அந்த அளவிற்கு இவரது மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருந்து வருகிறது. இவர் தற்போது செம காஸ்ட்லீயாக இருந்தாலும் தனது படத்தில் இவரை நடிகை வைக்க இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவர் கடந்த சில காலமாகவே கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் படு கவர்ச்சியாக உடை அணிந்து சென்று வருகிறார். மேலும் அதற்கான புகைப்படம் அனைத்தும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் தற்போது நேற்று பில்போர்ட்ஸ் இசை விருது விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா பார்ப்பவர்களை கவரும் வகையில் ட்ரான்ஸ்பரண்ட் ஆன உடையை அணிந்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் புகைப்படங்கள்!!

ஸ்க்ரீன் போன்ற வடிவில் அமைந்த உடையை அவர் அணிந்திருந்தால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரின் கவனமும் அவர் மீதே இருந்து வந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோன்ஸுடன் கலந்துகொண்டார்.

தற்போது கண்கவர் உடையணிந்து நிகழ்ச்சிக்கு வந்த பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் இணையத்தில் காட்டுதீயாக பரவி லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை அல்லி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here