வெள்ளைநிற பனியனில் சிக்குன்னு போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

கதாநாயகிகளின் போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் சமூகவலைதளத்தில் ட்ரெண்ட்டிங் ஆவது வழக்கம் தான். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இறுக்கமான ஷர்ட் அணிந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரியா பவானி சங்கரின் போட்டோஷூட்

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உருவாகி கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். தமிழில் அதிகமான படங்களை கைவசம் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான்.

செய்திவாசிப்பாளரான இவர் சில சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பில் மூலம் வெள்ளித்திரையில் ‘மேயாதமான்’ என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து சினிமாவில் பெரிய நடிகர்களுடன் தற்போது ஜோடி போட்டு வருகிறார் பிரியா பவானி சங்கர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார். மற்ற நடிகைகளை போல இவரும், அடிக்கடி புகைப்படங்களை எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம்.

பிக் பாஸிற்கு பிறகு விஜய் டிவியில் களமிறங்கும் அனிதா சம்பத் – இணையத்தில் கசிந்த தகவல்!!

திரையுலகின் அடுத்த நயன்தாரா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது வெள்ளை நிற டீசர்ட்டில் சிவப்பு நிற பாவாடை அணிந்து எடுத்துள்ள புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவரது இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here