விஜய் டிவி மூலம் பிரபலமான பிரியா பவானி ஷங்கர் தற்போது தனது பல வருட காதலரை பிரிந்து விட்டதாக வெளியான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியா பவானி சங்கர்
கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரியாபவானி சங்கர். சின்னத்திரை மூலம் வெள்ளிதிறையில் கலக்கி வருபவர். தமிழில் மட்டுமல்ல இப்பொழுது அவர் தெலுங்கிலும் கால் பதித்து விட்டார். இவர் பல வருடங்களாகவே கல்லூரி நண்பரை காதலித்து வந்தது நாம் அனைவருக்குமே தெரியும்.
ஆனாலும் அவருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வைரலாக வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தால் அவருக்கு பிரேக்கப் ஆகி இருக்குமோ என்ற சந்தேகம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்