கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர் இவர். மேயாத மான் படத்தில் தன் வெற்றி பயணத்தை தொடங்கி தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.
மேலும் தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் தற்போது கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார் பிரியா.
இவரின் போட்டோக்களும் தற்போது அடிக்கடி ட்ரெண்டிங்காகும் ஒன்று. அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்