சில படங்களில் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால். அந்த நிகழ்ச்சியில் கவின் உடன் காதல் சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் குறைந்த நாட்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
அப்பொழுது கொரோனா காலம் என்பதால் பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியை ஒரு ஆயுதமாக எடுத்து தன் போட்டோக்களை பதிவிட்டு வந்தார் சாக்ஷி. அதன் மூலம் அரண்மனை 3, 4சாரி, டெடி ஆகிய படங்களிலும் நடித்தார்.
மேலும் தற்போது பகிரா, தி நைட் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் தற்போது கூட இவர் கவர்ச்சிக்கு எந்த ஒரு குறையும் வைத்தது கிடையாது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்