என்ன பிரியா.. திடீருன்னு உங்களுக்கு என்ன ஆச்சு.. முகமெல்லாம் ஒட்டி இப்படி இருக்கீங்க – ரசிகர்கள் ஷாக்!

0
5 அடி Chocalate சிலை மாதிரி இப்படி இருக்கீங்களே பிரியா - கிக்கேற்றும் லுக்கில் அழகு அள்ள போட்டோஷூட்!

ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாபியா, ஒ மணப்பெண்ணே, யானை, ஹாஸ்டல் ஆகிய படங்களில் நடித்து பேமஸ் ஆனார். மேலும் டோலிவுட்டில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

எப்போதும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது புகைப்படங்களை வெளியிடுவார் , அது இணையத்தில் வைரலாகும். இந்நிலையில் தற்போது படு வித்தியாசமான போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். ஆனால் இவருக்கு அழகே இவரின் அந்த கொழுக் மொழுக் உடல்வாகு தான். ஆனால் இந்த போட்டோஷூட்டில் உடல் எடை மெலிந்தது போல பிரியா காணப்படுகிறார். அது ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here