ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிப்பு – சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன அதிரடி தகவல்!!

0
ரஜினி படத்தில் இணையும் கன்னட சூப்பர் ஸ்டார் - நேரில் சென்று அழைக்கும் நெல்சன்! சூடுபிடிக்கும் தலைவர் 169!!
ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிப்பு - சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன அதிரடி தகவல்!!

நடிகர் ரஜினி நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் 15 அல்லது 25ம் தேதி தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி அப்டேட்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அண்ணாத்த திரைப்படத்தை அடுத்து, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அவரது 169 வது படத்தில் நடிக்க உள்ளார். ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு  அனிருத் இசையமைக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் மற்றும் சிவகார்த்திகேயன்  உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

மரண மாஸாக வெளியான தலைவர் 169 படத்தின் டைட்டில் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த Sun pictures!!

இந்த படத்தின் படப்பிடிப்பு, எப்போது துவங்கும் என ரசிகர்கள்  பலத்த எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இதுகுறித்து, தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 15 அல்லது 25ஆம் தேதி  துவங்கும் என செய்தியாளர்கள் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். விரைவில் இது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here