வெள்ளித்திரைக்கு செல்லும் சீரியல் நடிகைகள் சினிமாக்களில் நிலைத்து நிற்பது மிக கடினமான ஒரு விஷயம். ஒரு சிலருக்கே வெற்றி படங்கள் அமைந்து நல்ல மார்க்கெட் கிடைக்கும். அதில் ஒருவர் தான் பிரியா பவானி சங்கர்.
ஜோடி பொருத்தத்தில் முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் ஷபானா & ஆர்யன் – எவ்ளோ அழகு பாருங்களே!!
எடுத்த எடுப்பிலேயே தன் சினிமா பயணத்தின் தொடக்கத்தில் இவர் நடித்த மேயாத மான் படம் நல்ல வெற்றி அடைந்தது. பின்னர் இவருக்கு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற படங்கள் கிடைக்க முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.
பின்னர் தான் இவருக்கு டோலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இவர் தற்போது கிளாமரிலும் வெளுத்து வாங்கி வருகிறார். இந்நிலையில் நீச்சல் குளத்தில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்