ஜோடி பொருத்தத்தில் முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் ஷபானா & ஆர்யன் – எவ்ளோ அழகு பாருங்களே!!

0
ஜோடி பொருத்தத்தில் முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் ஷபானா & ஆர்யன் - எவ்ளோ அழகு பாருங்களே!!
ஜோடி பொருத்தத்தில் முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் ஷபானா & ஆர்யன் - எவ்ளோ அழகு பாருங்களே!!

சின்னத்திரையில் பிரபல ஜோடியாக இருக்கும் ஆர்யன் ஷபானா எடுத்து கொண்ட அழகான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரே படத்தில் நடிக்கவுள்ள அஜித் – சிவகார்த்திகேயன்., ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத மரண மாஸ் கூட்டணி!!

ஷபானா & ஆர்யன்

சின்னத்திரையில் ஜோடியாக நடித்து அதன் பின் ரியல் ஜோடியாக மாறியவர்கள் பலர். அந்த லிஸ்ட்டில் சமீபத்தில் இணைந்தவர்கள் தான் ஆர்யன் மற்றும் ஷபானா. பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த வருடம் தான் தங்களது காதல் விஷயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினர். இவர்களின் திருமணத்திற்கு தான் பலரும் காத்துக்கொண்டிருந்தனர்.

ஜோடி பொருத்தத்தில் முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் ஷபானா & ஆர்யன் - எவ்ளோ அழகு பாருங்களே!!
ஜோடி பொருத்தத்தில் முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் ஷபானா & ஆர்யன் – எவ்ளோ அழகு பாருங்களே!!

சில மாதங்களுக்கு முன்பு நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக அவர்களின் திருமணம் நடைபெற்றது. இரு வீட்டாரும் இவர்களை இன்னும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இப்படி இருக்க ஆர்யன் ஷபானா தங்களது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் ஹோட்டலில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு பெயரின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து பலரும் வியந்து தான் வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here