ஒரே படத்தில் நடிக்கவுள்ள அஜித் – சிவகார்த்திகேயன்., ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத மரண மாஸ் கூட்டணி!!

0
ஒரே படத்தில் நடிக்கவுள்ள அஜித் - சிவகார்த்திகேயன்., ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத மரண மாஸ் கூட்டணி!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக உள்ளவர் அஜித். இவரின் வலிமை படம் அண்மையில் வெளியாகி பெரியளவில் வசூல் சாதனை படைத்தது. மேலும் ரஜினி, விஜய் படங்களின் சாதனையை கூட முறியடித்து சில நாட்களிலேயே 200 கோடி ரூபாய் வசூல் செய்தது.

ரசிகர்களுக்கு முள் வேலி அமைத்த திரையரங்கம் – ஸ்க்ரீன் முன்னால் ஆடுவதை தவிர்க்க புது யுக்தி!!

இந்நிலையில் அஜித்தின் அடுத்த இரண்டு படங்களை இயக்குனர் வினோத்தும், விக்னேஷ் சிவனும் இயக்கவுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே படத்தில் நடிக்கவுள்ள அஜித் - சிவகார்த்திகேயன்., ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத மரண மாஸ் கூட்டணி!!
ஒரே படத்தில் நடிக்கவுள்ள அஜித் – சிவகார்த்திகேயன்., ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத மரண மாஸ் கூட்டணி!!

அதில் அஜித் உடன் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here