ரசிகர்களுக்கு முள் வேலி அமைத்த திரையரங்கம் – ஸ்க்ரீன் முன்னால் ஆடுவதை தவிர்க்க புது யுக்தி!!

0
ரசிகர்களுக்கு முள் வேலி அமைத்த திரையரங்கம் - ஸ்க்ரீன் முன்னால் ஆடுவதை தவிர்க்க புது யுக்தி!!
ரசிகர்களுக்கு முள் வேலி அமைத்த திரையரங்கம் - ஸ்க்ரீன் முன்னால் ஆடுவதை தவிர்க்க புது யுக்தி!!

திரையரங்கத்தில் உள்ள திரையின் முன் ரசிகர்கள் ஆட்டம் போடுவதை தடுக்க, தியேட்டருக்கு உள்ளேயே உள்ள ஸ்கிரீன் முன் தியேட்டர் நிர்வாகம் முள் வேலி அமைத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

இது டிரஸ்ஸா இல்ல வெறும் பிராவா., படு மோசமான உடையில் போட்டோஷூட் செய்த யாஷிகா!!

ரசிகர்களுக்கு வேலி :

தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் RRR. ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற 25ம் தேதி பிரமாண்டமாக திரையரங்கத்தில் வெளியாகயுள்ளது. இந்த படத்தின் பாடல் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. டோலிவுட் சினிமாவின் மிகப்பெரிய நாயகர்களான இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரசிகர்களுக்கு முள் வேலி அமைத்த திரையரங்கம் - ஸ்க்ரீன் முன்னால் ஆடுவதை தவிர்க்க புது யுக்தி!!
ரசிகர்களுக்கு முள் வேலி அமைத்த திரையரங்கம் – ஸ்க்ரீன் முன்னால் ஆடுவதை தவிர்க்க புது யுக்தி!!

இந்த நிலையில், இந்த படம் வெளியாக உள்ள ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஒரு திரையரங்கத்தில் ரசிகர்கள் ஸ்க்ரீன் முன் நடனம் ஆடுவதை தவிர்க்க புது யுக்தி ஒன்றை திரையரங்கம் கையாண்டுள்ளது. அதாவது, திரையரங்கத்தின் உள்ளே கம்பி வேலி அமைத்து ரசிகர்கள் ஸ்கிரீன் முன்னால் நடனமாடாதவாறு புது நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. திரையரங்க உரிமையாளரின் இந்த நடவடிக்கை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here