ச்ச.. அந்த துப்பட்டாவா நாங்க இருக்கக்கூடாதா – ரசிகர்களை கவர்ந்த பிரியா பவானி சங்கர்!

0
அந்த பக்கம் நயன்தாரா..இந்த பக்கம் நீங்க..எங்களுக்கு ஒரே ஜாலி தான் - அல்லல்படுத்தும் பிரியா பவானி சங்கர்!

சீரியல்களில் நடித்து பிரபலமான பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவரின் முதல் படமான மேயாத மான் திரைப்படமே இவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று தந்தது.

பின்னர் இவருக்கு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், Blood money ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் கைவசம் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது. மேலும் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது கோலிவுட் தாண்டி டோலிவுட்டிலும் தன் கால்தடத்தை பதித்துள்ளார். சமீப காலமாக தன் போட்டோஷூட்டில் கவர்ச்சி காட்டியும் வருகிறார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here