கருத்து வேறுபாட்டை மறந்து குடும்பத்துக்காக வனிதா விஜயகுமார் செய்த காரியம் – வாழ்த்தும் ரசிகர்கள்!!

0

நடிகர் அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகி உள்ள யானை திரைப்படத்தை பார்த்த, வனிதா விஜயகுமார் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதிரடி கருத்து:

நடிகர் அருண் விஜய் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி, திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள யானை திரைப்படம் பரவலான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு, புகழ், அம்மு அபிராமி, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப கதைகளத்தை வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், பலரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், யானை படம் பற்றி தெரிவித்த நடிகை வனிதா விஜயகுமார், கடின உழைப்பும் விடாமுயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது என குறிப்பிட்டு மனதார வாழ்த்தியுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் இருந்து விலகி இருக்கும் இவர், தனது தந்தை விஜயகுமார் பிறந்த நாள்  உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கும் வாழ்த்து தெரிவித்து தொடர்ந்து குடும்பத்தோடு இணக்கம் காட்டி வருகிறார். நடிகையின் இந்த பதிவுக்கு, நெட்டிசன்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here