என்ன பிரியா.. டிரஸ் இல்ல.. வெறும் துண்டு தான் இருக்கு – பட வாய்ப்பிற்காக எல்லை மீறிய போட்டோஷூட்!

0
Homely லுக்கயே தாங்க முடியாது.. இதுல மாடர்ன் டிரஸ் வேறயா - பித்து பிடிக்க வைத்த பிரியா பவானி சங்கர்!

கோலிவுட்டில் தனது முதல் படமான மேயாத மான் படத்திலேயே தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதனால் இவருக்கு அடுத்தடுத்து படங்களில் lead ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மாபியா, மான்ஸ்டர், Blood money ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். ரசிகர்களுக்கு இவரிடம் பிடித்ததே இவரின் Homely look தான். ஆனால் இவர் கிளாமர் கட்டாததால் தற்போது பட வாய்ப்புகள் பெரியளவில் இவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு தாவியுள்ளார் அம்மணி. அதை இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்களே நிரூபிக்கின்றன. தற்போது பீச்சில் ஆடை இல்லாமல் வெறும் துண்டோடு போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here