மக்களே தயாராகுங்க.., நாளை இந்தெந்த பகுதிகளுக்கு மின்தடை – அறிவிப்பு வெளியீடு!!

0
மக்களே தயாராகுங்க.., நாளை இந்தெந்த பகுதிகளுக்கு மின்தடை - அறிவிப்பு வெளியீடு!!
மக்களே தயாராகுங்க.., நாளை இந்தெந்த பகுதிகளுக்கு மின்தடை - அறிவிப்பு வெளியீடு!!

தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கு மின்சாரம் மூலம் ஏதும் விபரீதம் ஏற்பட கூடாது என்பதற்காக உடனடியாக பழுது பார்க்கும் பணிகள் நடைபெறும். அந்த வகையில் தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது தொடர்பாக தஞ்சாவூர் நகர உதவி செயற்பொறியாளர் கே. ராஜா கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான அண்ணா நகர், இருபது கண் பாலம், பாண்டியன் நகா், ஆட்சியரக முகாம் அலுவலக சாலை, அருளானந்த நகர், காமராஜ் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி சாலை, வ.உ.சி. சாலை, பூக்காரத் தெரு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், கோரிகுளம், வி.பி. கார்டன், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், சுந்தரம் நகர், காத்தூண் நகர், பிலோமினா நகர், சிட்கோ, என்.எஸ். போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, நட்சத்திரா நகர், குழந்தை இயேசு ஆலயம், கணபதி நகர், ஆயர் வளாகம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்., இதுல தான் விண்ணப்பிக்கணும்??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here