லிப்லாக் சீன் ஓகே.., ஆனா அது மட்டும் வேணா..,ராஜா ராணி சீரியல் 2 பிரபலம் ஓபன் டாக்!!

0
லிப்லாக் சீன் ஓகே.., ஆனா அது மட்டும் வேணா..,ராஜா ராணி சீரியல் 2 பிரபலம் ஓபன் டாக்!!
லிப்லாக் சீன் ஓகே.., ஆனா அது மட்டும் வேணா..,ராஜா ராணி சீரியல் 2 பிரபலம் ஓபன் டாக்!!

விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ராஜா ராணி 2. இதில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் சந்தியாவாக நடித்து வந்த ஆலியா மானசா விலகியதை தொடர்ந்து நடிகை ரியா விஸ்வநாதன் கமிட்டானார். மேலும் இதில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகியிருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வர இருக்கும் சண்டக்கோழி என்ற நியூ சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இந்த சீரியல் இன்று முதல் மதியம் 2 மணியளவில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சீரியல் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வரும் இவர் அண்மையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அஜித்தின் விடாமுயற்சி.., படப்பிடிப்புக்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

அதில் இவரிடம் இனி வரும் நாட்களில் உங்களுக்கு ஐட்டம் சாங்ஸ், bedroom சீன்ஸ், பிகினி உடை உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ஏற்று நடிப்பீர்களா என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் முடியவே முடியாது என கூறியுள்ளார். மேலும் லிப்லாக் சீன்களில் நடிக்க ஓகே வா என கேட்டதற்கு, ம்ம்.., நடிக்கலாம் என கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here