பூவே உனக்காக சீரியல் நடிகையின் நிஜ அம்மா இவர் தானா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

பூவே உனக்காக சீரியல் சன் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் நிலையில் தற்போது பூவரசியாக நடிக்கும் ராதிகா ப்ரீத்தியின் அம்மா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூவரசி

பூவே உனக்காக சீரியலில் பூவரசியாக நடித்து வரும் ராதிகா ப்ரீத்தி சீரியலில் நடிக்க வீட்டில் பல தடைகள் விதித்துள்ளனர். ஆனால் அதையும் தாண்டி நடித்தே தீருவேன் என்று அடம் பிடித்து ஆடிசனுக்கு வந்துள்ளார்.

முதல் சீரியலிலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க இப்பொழுது இவருக்கு தனி ஆர்மியே உருவாகியுள்ளது. இவரும் கதிரும் ஒன்று சேருவர்களா?? என்ற பலரும் சீரியலை ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பூவராசியின் நிஜ அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here