நீச்சல் குளத்தில் அதுவும் அந்த உடையில் ஈரத்துடன் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் தற்போது நீச்சல் உடையில் சொட்டும் ஈரத்துடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாளவிகா மோகனன்

‘அண்ணாத்த’ படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் மாளவிகா மோகனன். தனது இன்ஸ்டா பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்து விட்டார். இவரின் புகைப்படங்களை பார்த்து பலரும் திட்ட ஆரம்பித்தனர்.

இந்த அளவிற்கு கவர்ச்சி வேண்டாம் என்றும் அட்வைஸ் செய்யவும் ஆரம்பித்தனர். ஆனாலும் மாளவிகா எதையுமே காதில் வாங்கவே இல்லை. இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் மாஸ்டர் படத்தின் மூலம் நீங்காத இடத்தை பிடித்து விட்டார், இந்நிலையில் நீச்சல் குளத்தில் அவர் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக்காகியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here