முதல்ல மும்பை.. இப்போ கோவாவா.. ராஷ்மிகா போற வேகத்த பார்த்த பாலிவுட்டுல நடிக்காம விடமாட்டாங்க போலயே!! 

0
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியான ஹீரோயின் ஆக வலம் வருபவர் ராஷ்மிகா. கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட இவர் கன்னடத்தில் சில படங்கள் நடித்தாலும் அவருக்கு வெற்றியை கொடுத்தது தெலுங்கு சினிமாதான்.

அம்மொழியில் வெளிவந்த கீதா கோவிந்தம் படம் வேற லெவலில் ஹிட் அடிக்க இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழிலும் இவர் தற்போது சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
சமீபத்தில் தான் இவர் மும்பையில் ஒரு பிரமாண்ட வீட்டை வாங்கினாராம். தற்போது கோவாவிலும் ஒரு அழகான வீட்டை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் நீச்சல் குல புகைப்படத்தை தன் இணையப்பக்கத்தில் ராஷ்மிகா ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here