சும்மா கொழுக் மொழுக்னு ஆரஞ்சு சுளை மாதிரி இருக்கீங்களே பூனம் பாஜ்வா.., சைட்டு அடிக்கும் இளசுகள்!!

0

திரையுலகில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. சேவல். தெனாவெட்டு, தம்பிக்கோட்டை, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் தனது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மும்பையில் இருந்து வந்தவருக்கு நினைத்த அளவிற்கு வெற்றி கிடைத்தது. ஆனால் அது நீடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது சுத்தமாகவே அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை.

நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் அவருக்கு மலையாளத்தில் மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த சந்தோஷத்தில் பல அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அது லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here