கடற்கன்னியாக மாறிய நடிகை சாக்ஷி அகர்வால் – கடலுக்கு நடுவே அழகு பொங்க வெளியான வீடியோ!

0
வெள்ளை மயில் பார்த்துருக்கீங்களா.. இங்க வந்து நிக்குது பாருங்க - ஸ்லீவ் லேஸ்சில் இளசுகளை மயக்கிய சாக்ஷி!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் அதற்கு முன்பே ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு நல்ல ஒரு அறிமுகத்தை தந்தது அந்த நிகழ்ச்சி தான். அதில் தன்னுடன் பழகிய கவினுடன் காதல் வயப்பட்டார்.

பின்னர் சில நாட்களிலேயே அவரை பிரேக் அப் செய்தார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் உச்சகட்ட கிளாமர் காட்டி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

அதன் மூலம் இவருக்கு அரண்மனை 3, டெடி, 4சாரி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கூட அந்த கிளாமரை விடாமல் போட்டோஷூட் செய்து வருகிறார். இந்நிலையில் கடலில் அரைகுறை உடையில் இவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here