புஷ்பா 2வில் வில்லியாக ஜோடியாக களமிறங்கும் சூப்பர் ஸ்டார் பட நடிகை – வைரலாகும் அப்டேட்!!

0
புஷ்பா 2வில் வில்லியாக ஜோடியாக களமிறங்கும் சூப்பர் ஸ்டார் பட நடிகை - வைரலாகும் அப்டேட்!!

அல்லு அர்ஜுன் நடிப்பில், விரைவில் உருவாக உள்ள புஷ்பா 2 படத்தில் வில்லியாக நடிகை பிரியாமணி கமிட் ஆகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்:

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படம் பான் இந்திய மொழிகளில் வெளியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. கடந்தாண்டு வெளியான, பிளாக்பஸ்டர் படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தின், வெற்றிக்குப் பிறகு தற்போது 2ம் பாகத்திற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இரண்டாம் பாகத்தில் பகத் பாசிலுடன்  சேர்ந்து, விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது, விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் வில்லியாகவும்  நடிகை பிரியாமணி  கமிட் ஆகி உள்ளதாக  தகவல் கிடைத்துள்ளது. தற்போது நடிகை பிரியாமணி  பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்கிற படத்திலும், கொட்டேஷன் கேங் என்ற இந்தி படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.   தற்போது இந்த அப்டேட்டை ரசிகர்கள் பரவலாக கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here