தளுக் மொழுக் சேலையில் பூனம் பாஜ்வா – கண்டபடி கழட்டி காட்டியதால் அல்லாடி போன இளசுகள்!!

0

பிரபல நடிகையான பூனம் பாஜ்வா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் கண்டபடி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா சேவல் படத்தில் கிடைத்த வெற்றி மூலம் பிரபலமானவர். அதன் பிறகு தான் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்து அசத்தினார். அவரது அந்த சிரிப்பு தான் அனைவரையுமே மயக்கியது.

அதன் பிறகு தான் கவர்ச்சியில் களமிறங்க ஆரம்பித்தார். குப்பத்து ராஜா படத்தில் அவர் நடித்தது அனைவரையுமே அதிர்ச்சியாக்கியது. இந்நிலையில் தான் அவர் சேலையில் தளுக் மொழுக்கென கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here