வித்தியாசமான லுக்கில் தசரா கொண்டாடிய நயன் – விக்கி ஜோடி – ட்விட்டரில் சூப்பர் டூப்பர் ஹிட்டான புகைப்படம்!!!

0

வட நாட்டில் கொண்டாடப்படும் தசரா பண்டிகையை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடிய போட்டோ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தசரா கொண்டாடிய தம்பதி:

தமிழ் திரை உலகத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.  நானும் ரவுடிதான் படத்தில் நாயகியாக நடித்த போது இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். இதனை அடுத்து, பல மாதங்களாக காதலித்து வரும் இருவரும் இன்னும் சில நாட்களில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வந்துள்ளது.

பல இடங்களில் காதல் ஜோடிகளாக வலம் வரும் இவர்கள், இருவரும் இணைந்து தசரா விழாவை கொண்டாடிய போட்டோவை நயன்தாரா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here