பிகினி உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு 20 வயது தானாம். மேலும் இவர் மிஸ் இந்தியா 2009 இல் கலந்துகொண்டவரும் கூட.

அதன் மூலம் தான் அவருக்கு ஹிந்தியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தெலுங்கில் அவர் நடித்த முதல் படமே செம ஹிட் அடிக்க முழு நேர தெலுங்கு நடிகையாகவே மாறிப்போனார்.

தமிழில் அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் அழ வைகுண்டபுறம் படம் தெலுங்கில் 100 நாட்களுக்கு மேல் வெற்றிநடை போட்டது. அதிலும் தமிழ் ரீமேக்கும் வெற்றியடைய பூஜாவிற்கு ஏக வரவேற்பு.

தமிழில் தற்போது விஜய் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். பீஸ்ட் படத்தில் இவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர்.

மேலும் பூஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது பிகினி உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் வாயை பிளந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here