சிறுநீரில் பானிபூரி !! – வைரல் வீடியோ!!

0

இந்த ஜெனரேஷன்ல சாப்பாடு மேலே இருக்க ஈர்ப்பு அதிகம் ஆகிகிட்டே தான் இருக்கு. பைவ் ஸ்டார் ஹோட்டல் இருக்க புட்ஸ் கூட இப்போ நம்ம தெருக்கு வந்திருக்கு. தள்ளுவண்டி கடைகளோட எண்ணிக்கையும் அதிகமாகிகிட்டே தான் இருக்கு. என்னதான் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடுலாம் இங்கே வந்தாலும் அங்கு இருக்க தரம் ஹைஜின் எதுமே கண்டிப்பா ஸ்ட்ரீட் புட்ல இருக்குமான்னு கேட்டாலே அது பெரிய கேள்விக்குறிதான். எவ்வளவு வீடியோ நம்ம சோசியல் மீடியால பார்த்திருப்போம், அந்த புட்ஸ் எல்லாமே எப்படி ரெடி பண்றாங்கனு. அந்த வரிசையில் இப்போ ஒரு வீடியோ ட்ரெண்ட் ஆகுது. இதைப் பார்க்கிற யாருமே கண்டிப்பா இனிமே அந்த கடை இருக்க பக்கம் கூட போக மாட்டிங்கனு நினைக்கிறேன்,

பானிபூரி கடைக்காரன் செய்த கேவலமான வீடியோ…

இந்த வீடியோல இங்கே இருக்கிற பல பேரோட ஃபேவரிட் ஆன பானிபுரி தான் இருக்கப் போகுது. இந்த வீடியோல இருக்க பானிபூரி கடைக்காரன் வேலை செய்து கொண்டே ஒரு கப்பில் சிறுநீர் கழித்து அதை பானிபூரிக்காக யூஸ் பண்றான். அதை அவன் தண்ணீரில் கலக்குற வீடியோ தான் இப்போ வைரல் ஆகி இருக்கு. இந்தமாறி ரொம்ப கேவலமான செயலின் வீடியோ ட்ரெண்ட் ஆனதுக்கு அப்புறம், அந்த கடை உரிமையாளரை போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணிருக்காங்க. இது எங்கனு பார்த்தா அசாம் மாநிலத்தில் நடந்து இருக்கு. ஸ்ட்ரீட் ஃபுட் சில வளர்ந்திருந்தாலும் அதுல ஹைஜின் கொறஞ்சுட்டுதா இருக்கு. இது புட்டீஸ் மத்தியில் பெரிய பயத்தை ஏற்படுத்தி இருக்கும் தான் சொல்லணும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here