இளைய தளபதி இப்படி தான் – ஒரே வார்த்தையில் விஜய்யை விவரித்த பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே!!

0
இளைய தளபதி இப்படி தான் - ஒரே வார்த்தையில் விஜய்யை விவரித்த பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே!!
இளைய தளபதி இப்படி தான் - ஒரே வார்த்தையில் விஜய்யை விவரித்த பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே!!

நடிகர் விஜய் தன்னுடைய 65வது படமான பீஸ்ட் படத்தில் மிக பிஸியாக நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நான் ஏற்கனவே இரண்டு பேரை வச்சுருக்கேன் – சக போட்டியாளருக்கு ஷாக் கொடுத்த அறந்தாங்கி நிஷா!!

தற்போது அதற்காகத்தான் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இளைய தளபதி இப்படி தான் - ஒரே வார்த்தையில் விஜய்யை விவரித்த பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே!!
இளைய தளபதி இப்படி தான் – ஒரே வார்த்தையில் விஜய்யை விவரித்த பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே!!

அப்போது விஜய்யை பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு ‘இனிமையானவர்’ என பதில் அளித்துள்ளார் பூஜா. விஜய் ரசிகர்கள் பூஹாவின் இந்த ட்விட்டை ரீட்விட் செய்துவருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here