நான் ஏற்கனவே இரண்டு பேரை வச்சுருக்கேன் – சக போட்டியாளருக்கு ஷாக் கொடுத்த அறந்தாங்கி நிஷா!!

0
நான் ஏற்கனவே இரண்டு பேரை வச்சுருக்கேன் - சக போட்டியாளருக்கு ஷாக் கொடுத்த அறந்தாங்கி நிஷா!!
நான் ஏற்கனவே இரண்டு பேரை வச்சுருக்கேன் - சக போட்டியாளருக்கு ஷாக் கொடுத்த அறந்தாங்கி நிஷா!!

விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திரமாக விளங்கும் அறந்தாங்கி நிஷா தனது போட்டியாளருடன் இணைந்து ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து உடல் முழுக்க வலையை வைத்து மறைத்த ஆண்ட்ரியா – வாயை பிளந்த ரசிகர்கள்!!

சிரிப்பை தூண்டும் நிஷா ரீல்ஸ் :

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் வாயிலாக டிவி நிகழ்ச்சிகளில் நுழைந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. இதனை அடுத்து மாரி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியரானா இவர் பிரபல மேடை பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

தற்போது இவர் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற ஷோவில் பங்கேற்று வருகிறார். இவர் தனது சக போட்டியாளர் விக்னேஷ் சிவாவுடன் இணைந்து காமெடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து பல ரசிகர்களின் மனதை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here