Friday, May 17, 2024

உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் தொடர்பான மாநாடு – நாளை தொடங்கி வைக்கவுள்ளார் மோடி!!

Must Read

புதிய கல்வி கொள்கையில் உள்ள சீர்திருத்தங்கள் பற்றி நாளை பிரதமர் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் தொடர்பான மாநாட்டில் காணொளி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளார்.

புதிய கல்வி கொள்கை:

கடந்த 1986 ஆம் ஆண்டு கல்விக்கு என்று ஒரு கொள்கை பின்பற்றப்பட்டு வந்தது, இந்தியாவில். அதனை தொடரந்து, இந்த கொள்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கொஞ்சம் சீர்திருத்தங்களோடு 1996 ஆம் ஆண்டு கொள்கையில் கொண்டுவரபட்டது. அதன் பின்பு எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

பாஜ வாக்குறுதி:

2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜ கல்வியில் புதிய கொண்டுவருவோம் என்று கூறியிருந்தது. தேர்தலில் வெற்றி அடைந்த பாஜ கல்வி துறையில் புதிய கொள்கையை கொண்டு வர ஒரு சிறப்பு குழு ஒன்றை உருவாக்கியது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அந்த குழு ஆய்வு செய்து புதிய கல்வி கொள்கைக்கான சீர்திருத்தங்களை மாற்றி அமைத்து 2019 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

இதனை ஆய்வு செய்த மத்திய அரசு கடந்த ஜூலை 29 ஆம் தேதி கல்வி கொள்கையில் புதிய மாற்றங்களோடும் ,சீர்திருத்தங்களோடும் இருந்து வந்தது. இது பலர் வரவேற்கப்பட்டும், பலரால் எதிர்க்கப்பட்டும் வருகிறது.

மோடி உரை:

தற்போது, உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் தொடர்பான மாநாடு நாளை நடடாய்ப்பெற உள்ளது. அதில் தான் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார். இந்த கொள்கையின் கீழ் உயர் கல்வியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பிரபல நடிகர் சமீர் சர்மா வீட்டில் தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி!!

new education policy
new education policy

தற்போது உள்ள உயர்கல்வி மாணவர்களின் சதவீதத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் போன்ற திடங்கள் உள்ளன. இதஹு குறித்து நாளை நடைபெற இருக்கும் மாநாட்டை மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார், காணொளி காட்சி வாயிலாக. அதில், இந்த புதிய கல்வி கொள்கையை குறித்து பேசவும் விளக்கவும் உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -