என்ன வெளிநாட்டு பயண செலவு 446.52 கோடி ரூபாயா!!!

0

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயனச்செலவாக கடந்த ஐந்தாண்டு காலமாக 2015ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரை 446 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளதாக வெளியுரைத்துறை இணையமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஐந்தாண்டில்…… 2015 – 2016 ஆம் ஆண்டில் (121.85 கோடி ரூபாயும்) 2016 – 2017 ஆம் ஆண்டில் (78.52)கோடியும் 2017 – 2018 ஆம் ஆண்டில் (99.90) கோடி செலவானதாகவும் 2018 – 2019 ஆம் ஆண்டில் (100.02) கோடி ரூபாயும் 2019 – 2020 ஆம் ஆண்டில் (46.23) கோடியை எட்டியுள்ளதென மக்களவையில் தெரிவித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here