பி.எப். கணக்கில் தொகை இருப்பு எவ்ளோன்னு தெரியணுமா? இதோ ஈஸியான டிப்ஸ்!!!

0
பி.எப். கணக்கில் தொகை இருப்பு எவ்ளோன்னு தெரியணுமா? இதோ ஈஸியான டிப்ஸ்!!!
பி.எப். கணக்கில் தொகை இருப்பு எவ்ளோன்னு தெரியணுமா? இதோ ஈஸியான டிப்ஸ்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களின் ஓய்வு கால நலன் கருதி, ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ஈடான தொகையை, சம்பந்தப்பட்ட நிறுவனம் செலுத்தும். இப்படியாக சேமிக்கப்படும் தொகை மற்றும் அதற்கான வட்டி என மொத்த இருப்பு விவரங்களை தெரிந்து கொள்ள, எளிய வழிமுறைகளை EPFO நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில்,

  • SMS மூலம் சரிபார்க்க, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து EPFOHO XXXXX (UAN எண்) என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு செய்தியாக அனுப்பலாம். பின்னர் பேலன்ஸ் குறித்த தகவல் மொபைல் நம்பருக்கே செய்தியாக வரும்.
  • மிஸ்டு கால் மூலம் சரிபார்க்க, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், அதே மொபைல் நம்பருக்கு SMS மூலம் PF இருப்பு விவரம் வரும்.
  • UMANG செயலி மூலம் சரிபார்க்க, View Passbook சென்று UAN எண் மற்றும் OTPயை உள்ளிட்டு பாஸ்புக்கைப் பதிவிறக்கம் செய்யலாம். அதில் இருப்பு மற்றும் பரிவர்த்தனைகளை பார்த்துக் கொள்ளலாம்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை., இந்த தேதியில் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here