அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்.., உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு.., வெளியான அதிரடி தீர்ப்பு!!!

0
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்.., உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு.., வெளியான அதிரடி தீர்ப்பு!!!
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்.., உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு.., வெளியான அதிரடி தீர்ப்பு!!!

அரசு போக்குவரத்து ஊழியருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வூதியம்

இந்தியா முழுவதும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு கொண்டே வருகிறது. அந்த வகையில் கல்கத்தாவில் ஓய்வூதியம் அளிப்பதில் ஏற்பட்ட சிக்கலுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதாவது கல்கத்தாவில் அரசு போக்குவரத்து ஊழியரின் சம்பளத்தில் இருந்து மாதம் மாதம் பங்களிப்பு வருங்கால ஓய்வூதிய திட்டத்துக்காக பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த ஊழியருக்கு ஓய்வூதியம் கிடையாது என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

+2 மாணவர்களே – மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – தேர்வாணையம் அறிவிப்பு!!

ஆனால் இதை ஏற்க மறுத்த அந்த ஊழியர் உச்ச நீதிமன்றத்தில் தனக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பளத்தில் தவறாக பிடித்தம் செய்ததற்காகவும், அவர் பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் உறுப்பினராக கருதப்பட்டதாலும் அவருக்கு சரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து வாதிட்ட போக்குவரத்து கழகம், இது போன்று தீர்ப்பு வழங்கினால் மற்ற ஊழியர்களும் வழக்கு தொடர்வார்கள் என வாதிட்டனர். ஆனால் இவர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here