ஐயோ.., வெள்ளை உடையில் படு கிளாமரை காட்டி இளசுகளை கிறங்கடித்த அனிகா சுரேந்தர்!!

0
ஐயோ.., வெள்ளை உடையில் படு கிளாமரை காட்டி இளசுகளை கிறங்கடித்த அனிகா சுரேந்தர்!!
ஐயோ.., வெள்ளை உடையில் படு கிளாமரை காட்டி இளசுகளை கிறங்கடித்த அனிகா சுரேந்தர்!!

கோலிவுட் சினிமாவில் ”என்னை அறிந்தால்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். மேலும் மிருதன், விஸ்வாசம், உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் ”புட்ட பொம்மா” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் ஹீரோயினாக களமிறங்கி நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ”king of kotha” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு திரையுலகில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வவ்போது விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் நியூ க்ளிக்குகளை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வெள்ளை நிற long frock அணிந்த இவர் அப்படி ஒரு கியூட்டாக கிளாமர் காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நிறுத்துடா.., ஜனனி ஏன் தங்கச்சி.., கதிருக்கு செம டோஸ் கொடுத்த ஈஸ்வரி.., சூடுபிடிக்கும் எதிர்நீச்சல் சீரியல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here