படுக்கையறையில் கண்டபடி காட்டி வீடியோ வெளியிட்ட பார்வதி நாயர்.., கிறங்கிய இளசுகள்!!

0

பிரபல மலையாள நடிகையான பார்வதி நாயர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

பிரபல நடிகையான பார்வதி நாயர் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நாயகியாக நடித்து இருந்தாலும் அந்த அளவுக்கு அவருக்கு மவுசு கிடைக்கவில்லை.

இதுவரை மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். திரையுலகில் கால் பதித்த சில நாட்களிலேயே 20 படங்களுக்கு மேலாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் பார்வதி நாயர்.

இப்போது அவர் தொடர்ந்து போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அலம்பனா என்ற என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here