12 வருஷம் உன் கூட வாழ்ந்த நான் ஒரு முட்டாள் – கோபத்தில் டி.இமானை வெளுத்து வாங்கிய முன்னாள் மனைவி!!

0
12 வருஷம் உன் கூட வாழ்ந்த நான் ஒரு முட்டாள் - கோபத்தில் டி.இமானை வெளுத்து வாங்கிய முன்னாள் மனைவி!!
12 வருஷம் உன் கூட வாழ்ந்த நான் ஒரு முட்டாள் - கோபத்தில் டி.இமானை வெளுத்து வாங்கிய முன்னாள் மனைவி!!

பிரபல இசையமைப்பாளர் டி. இமான், குறித்து அவரது முன்னாள் மனைவி மோனிகா, ட்விட்டர் பக்கத்தில் மோசமான கருத்துக்களோடு கூடிய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 கொந்தளித்த மனைவி :

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான டி இமான், அண்மையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்துக்கு இசை அமைத்திருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, இவரது மனைவி 2021 ஆம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில் இமான், பிரபல நடிகர் மகள் எமிலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து, அவரது முதல் மனைவி மோனிகா, ட்விட்டர் வாயிலாக இமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்கள் இரண்டாவது திருமணத்துக்கு வாழ்த்துக்கள். உங்கள மாதிரி, ஒரு ஆள் கூட 12 வருஷம் வாழ்ந்தேன் பாரு, நான் ஒரு முட்டாள். கடந்த 2 ஆண்டுகளில், உங்கள் சொந்த குழந்தைகளையே நீங்கள் கவனிக்கவே இல்லை, இதற்கு பதிலாக புதிய ஒரு குழந்தையை தேர்ந்தெடுப்பது ஆச்சரியமாக உள்ளது என தன் கணவர் குறித்து கோபமாக பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here