அய்யயோ எல்லாமே தெரியுதே.., தனது வளைவு நெளிவுகளை காட்டி ரசிகர்களை சொக்குபொடி போட்ட பார்வதி நாயர்!

0

மலையாள நடிகையான பார்வதி நாயர் தற்போது இளசுகளின் கனவு நாயகியாக இன்ஸ்டாவில் வலம் வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படம் வீடியோ அனைத்துமே வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். முதல் படமே அவருக்கு அஜித்துடன் அமைந்தது. அதன் பிறகு கோடிட்ட இடத்தை நிரப்புக படத்தில் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

 

மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் இன்ஸ்டாவில் பல வீடியோ, புகைப்படம் என வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் எழுத்து வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here