பரமசுந்தரி பாடலுக்கு சூப்பராக நடனமாடிய பாரதி கண்ணம்மா சௌந்தர்யா – இளசுகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலையே!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரூபா ஸ்ரீ. தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா சௌந்தர்யா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஆரம்பத்தில் வில்லியாக இருந்து கண்ணம்மாவின் நல்ல குணம் தெரிந்ததும் அவரை அரவணைக்க ஆரம்பித்து விட்டார். பாரதி கண்ணம்மாவை பிடிக்காமல் வெறுக்க ஆரம்பிக்க அப்பொழுது இருந்தே சௌந்தர்யா தான் கண்ணம்மாவை அரவணைக்க ஆரம்பித்தார்.

sowndarya

இப்பொழுது வரை கண்ணம்மாவிற்காக போராடி வருகிறார். பாரதியையும் கண்ணம்மாவையும் எப்படியும் சேர்த்து வைத்து விடலாம் என்று பல பிளான்களை போட்டு வருகிறார். இப்படி மக்கள் மத்தியில் பிரபலமாகி வருபவர் தான் ரூபா ஸ்ரீ. இந்நிலையில் தற்போது அவர் பரமசுந்தரி பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rupa sree official (@rupasree01)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here