90ஸ் நாயகி ரம்பாவுக்கு இவ்வளோ பெரிய பொண்ணு இருக்கா? – லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே!!

0

90ஸ் காலத்தில் கோலிவுட் சினிமாவை ஆட்சி செய்த நடிகைகளில் ஒருவர் ரம்பா. 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து டாப் ஹீரோயின் ஆக வலம் வந்தவர்.

இவர் முன்னணி நடிகையாக இருக்கும் பொழுதே இந்திரகுமார் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளன. சமீபத்தில் தான் தனது கடைசி மகனின் பிறந்தநாளை ரம்பா விமர்சியாக கொண்டாடினார்.

பிறந்த நாள் புகைப்படத்தில் ரம்பாவின் முத்த மகள் லான்யாவும் இருந்தார். லான்யா, சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். கூடிய சீக்கிரம் அவர் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவரின் லேட்டஸ்ட் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here