பிரபல நடிகையான பார்வதி நாயர் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோவை பார்த்து பலரும் ஸ்தம்பித்து போயுள்ளனர்.
பார்வதி நாயர்
தமிழில் வெளியான என்னை அறிந்தால், கோடிட்ட இடத்தை நிரப்புக, உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் தான் பார்வதி நாயர். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிய ஆரம்பித்தது.
மலையாளத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் கொடுத்தது. ஆனால் தமிழில் அந்த அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்பொழுது 4 வருட கேப்பிற்கு பிறகு மீண்டும் தமிழில் கால் பாத்திடித்துள்ளார் பார்வதி.
இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெறும் ஜாக்கெட் மட்டும் போட்டபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்