அய்யயோ என்னங்க இது.. பேண்ட் போடாம போஸ் கொடுத்துருக்கீங்க – சர்ச்சையை கிளப்பிய விக்ரம் காயத்ரி!

0
அய்யயோ என்னங்க இது.. பேண்ட் போடாம போஸ் கொடுத்துருக்கீங்க - சர்ச்சையை கிளப்பிய விக்ரம் காயத்ரி!

18 வயசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை காயத்ரி. இவரின் கேரியரில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்கிற படம் தான். அப்படத்தில் குறைவான நேரத்தில் தோன்றினாலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சியம் ஆனார்.

அதை தொடர்ந்து மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர்,Super Deluxe ஆகிய படங்களில் நடித்தார். இதற்கு இடையில், விஜய் சேதுபதிக்கும், காயத்ரிக்கும் காதல் என்று கூட கிளப்பி விட்டார்கள். ஆனால், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அதை தாண்டி வேறு எதுவும் இல்லை என காயத்ரி தெளிவு படுத்தினார். கடைசியாக இவரின் விக்ரம் படம் வெளியானது.

அதில் பகத் பாசிலுக்கு ஜோடியாக காயத்ரி நடித்து இருப்பார். இந்நிலையில் இவர் பேண்ட் அணியாமல் வெறும் சட்டையுடன் தன் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். தனது தேர்ந்த நடிப்பால் ரசிகர்களை ஏங்க வைத்து வரும் நடிகை காயத்ரி தற்போது கவர்ச்சி காட்டி கிறங்க வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here