தங்கம் மாதிரி உங்க கூந்தல் ஜொலிக்கணுமா? அப்போ இந்த டிப்ஸை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!!

0
தங்கம் மாதிரி உங்க கூந்தல் ஜொலிக்கணுமா? அப்போ இந்த டிப்ஸை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!!

பொதுவாக நம்முடைய முகம் இயற்கையாக ஜொலிக்க பப்பாளி பழத்தை முகத்தில் அப்ளை செய்து வந்திருப்பபோம். ஆனால் இந்த பப்பாளிப்பழத்தை வைத்து நம்முடைய தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்;

  • பப்பாளி கட் செய்தது – 1 கப்
  • தயிர் – 1 கப்
  • தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு பப்பாளி பழத்தை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். பிறகு அதோடு 1 கப் தயிர் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும்.

7 வது ஊதிய குழு.., ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி மீண்டும் 4% உயர்த்தப்படும்?? மத்திய அரசு தகவல்!!!

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் தலையில் தேய்த்து ஒரு 20 நிமிடங்களுக்கு பின் வாஷ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை வாரத்தில் ஒரு முறை பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் கூந்தல் ஷைனிங்காக அடர்த்தியாகவும் வளர உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here