7 வது ஊதிய குழு.., ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி மீண்டும் 4% உயர்த்தப்படும்?? மத்திய அரசு தகவல்!!!

0
7 வது ஊதிய குழு.., ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி மீண்டும் 4% உயர்த்தப்படும்?? மத்திய அரசு தகவல்!!!
7 வது ஊதிய குழு.., ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி மீண்டும் 4% உயர்த்தப்படும்?? மத்திய அரசு தகவல்!!!

ஆண்டுக்கு இருமுறை (ஜனவரி, ஜூலை) அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் கூட அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது இதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக மகளிர் உரிமை தொகை ரூ.1000…, வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

அதாவது தற்போது ஊழியர்களுக்கு 42%மாக வழங்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் 4% உயர்த்தப்பட்டு 46% வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here