ஐயோ.., அம்மா எனக்கு பர்ஸ்ட் நைட்டே நடக்கல.., புது பிரச்சனையை கிளப்பிய கரிகாலன்.., எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!!

0

எதிர்நீச்சல் சீரியல் இப்போது சுவாரஸ்சியமான பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ஜனனி ஒரு பக்கம் ஜீவானந்தத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட ஒரு ரவுடியிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தங்கம் மாதிரி உங்க கூந்தல் ஜொலிக்கணுமா? அப்போ இந்த டிப்ஸை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!!

இது எல்லாம் தெரியாத விசாலாட்சி கரிகாலனை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். உடனே கரிகாலன் என் பொண்டாட்டிய அனுப்புங்க நான் அங்க வச்சு ஃபர்ஸ்ட் நைட்ட நடத்திக்கிறேன் என்று சொல்ல ஜான்சி ராணி அதிர்ச்சியாகிறார். உடனே கரிகாலனிடம் ஜான்சி ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சுன்னு சொன்ன இப்ப எதுக்கு இப்படி சொல்ற என கேட்க ஆதிரை தான் என்ன பொய் சொல்ல சொல்லுச்சு என உண்மையை போட்டு உடைக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here