தூரிகா.. என் தூரிகா.. ஒரு வானவில் மழையென பெய்கிறாய்.. 40 வயதிலும் ரசிகர்களை கட்டிப்போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

கூட்டு குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பப்படும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தொடங்கிய புதிதில் இது, சமுத்திரம், ஆனந்தம் ஆகிய படங்களின் காப்பி என்றே பலர் சொன்னார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த சீரியலின் TRP வேற லெவல் ஹிட் அடித்தது.

இந்த சீரியலின் தூணாக விளங்குபவர்கள் மூர்த்தி, தனம் என்ற இரு கதாபாத்திரங்கள் தான். இதில் தனம் கதாபாத்திரத்தில் நடிப்பவர் சுஜிதா. இவருக்கு சினிமா ஒன்றும் புதிதல்ல. சிறு வயதில் இருந்தே சீரியல், படங்கள் என நடித்து வருகிறார்.

அதன் மூலமாக தனக்கு கிடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். மேலும் அவ்வவ்போது ரீல்ஸ் போட்டோஷூட் செய்து வருகிறார். தற்போது தூரிகா.. என் தூரிகா.. ரீல்ஸ் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here