நேருக்கு நேர் முட்டிக்கொள்ளும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி – என்ன ஆக போகுதோ!!

0

தமிழ் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களாக உள்ள இரண்டு நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

அடுத்தடுத்த நாளில் ரிலீஸ்:

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகராக உள்ளவர் சிவகார்த்திகேயன்.  இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தின் கதாநாயகியாக  பிரியங்கா மோகனும், வில்லனாக நடிகர் வினய்யும் நடித்துள்ளார். அண்மையில் படப்பிடிப்பை முடித்த இந்த படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அதே வாரத்தில் அக்டோபர் 8ம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் அவரது மகள் ஸ்ரீஜா அறிமுகமாகியுள்ள முகிழ் திரைப்படமும் திரையிடப்பட உள்ளது.  இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்த நாளில் திரைக்கு வரவிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here