குழந்தை பிறகும் தேதியை அறிவித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.. சந்தோஷத்தில் ஆட்டம் போட்ட குடும்பம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், தற்போது தான் லட்சுமி இறந்த துக்கத்தில் இருந்து வீடே மீண்டு வந்து கொண்டிருக்கிறது. மேலும் தனம் வேறு திருமணம் முடிந்து 15 வருடங்கள் கழித்து கர்பமாக இருக்கிறார்.

ரசிகர்களும் தனத்திற்கு எப்பொழுது குழந்தை பிறகும் என்று காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தனம் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் தன் அண்ணன், அண்ணி மற்றும் அம்மாவுடன் ஜூன், ஜூலை மாதத்தில் என்ற விஜய் பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அப்போ ஜூன், ஜூலைல தான் குழந்தை பிறக்குமா.. அவளோ நாள் வெயிட் பண்ணனுமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here