இல்லை என்று சொல்ல பயப்படாதீர்கள்…ரசிகர்களுக்கு தன் வீடியோ மூலம் தைரியத்தை ஊட்டும் ஷில்பா!!!

0

திரையில் முன்னணி இடத்தை அடைய போராடி வரும் ஒரு நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதாவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்கு தயங்காமல் இல்லை என்று சொல்லுங்கள் என ஒரு வீடியோ மூலம் அறிவுறுத்தி உள்ளார்.

சட்டை பட்டனை அவிழித்து விட்டு உள்ளாடையை விலக்கி ஹாய்யாக காற்று வாங்கும் கிரண்… வெடவெடத்துபோன இளசுகள்!!!

இல்லை என்று சொல்ல பயப்படாதீர்கள்...ரசிகர்களுக்கு தன் வீடியோ மூலம் தைரியத்தை ஊட்டும் ஷில்பா!!!
இல்லை என்று சொல்ல பயப்படாதீர்கள்…ரசிகர்களுக்கு தன் வீடியோ மூலம் தைரியத்தை ஊட்டும் ஷில்பா!!!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் காளி படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வந்தவர் ஷில்பா மஞ்சுநாத். ஆனால் இவரின் முதல் சினிமா என்ட்ரி கன்னட திரைத்துறை தான். அதாவது 2016 ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்த இவர் 2018 ஆம் ஆண்டு தான் தமிழுக்கு வந்தார். அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருப்பினும் கிடைக்கும் சான்ஸ்கள் மூலம் திரை முன் தன்னை நிலைநிறுத்தி கொண்டு வருகிறார். இந்நிலையில் மேலும் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியில் குதித்து உள்ளார். அதாவது தனது மொத்த அழகும் தெரியும் படி அரைகுறை உடையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here