“தம்மாத்தூண்டு இருந்த பொண்ணு…” – அட நம்ம பாண்டியன் ஸ்டோர் சித்ராவா இது??

0

கடந்த டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட விஜே சித்ராவின் சின்ன வயசு போட்டோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அட நம்ம பாண்டியன் ஸ்டோர் சித்ராவா:

நடிப்பில் மூலம் அனைவரையும் கவர்ந்து, சின்னத்திரையில் தனகென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் விஜே சித்ரா. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இப்படி இருந்த விஜே சித்ரா கடைசியாக நடித்த படம் தன கால்ஸ்; அதில் அவரது நடிப்பு அருமையாக இருந்தது. அப்படிப்பட்டவர் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 28 வயதே ஆன இவரது மறைவு யாருமே எதிர்பாராத ஒன்று; அதற்கு முன்னாடி சித்ராவும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் விடீயோக்களை பதிவிட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இறந்த பின்பும்; சித்ராவின் சின்ன  வயது போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here